Don Bosco College Dhamapurai

 

Alumni Registration - Don Bosco College Dhamapurai
Email: alumnidbcdpi@gmail.com   Facebook: Dharmapuri Don Bosco College Alumini Organization

 


Male     Female


UG       PG       M.Phil

Yes     No

தொன் போஸ்கோ கல்லூரியின் அன்புநிறை மேனாள் மாணாக்கருக்கு,
வணக்கம்.

நம் கல்லூரியின்  மேனாள் (முன்னாள்) மாணாக்கர் கூட்டம் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெறும் .

சனவரி 10ஆம் தேதிக்குள் உம் வருகையை, உம் துறைத்தலைவர்/வகுப்பு ஆசிரியர் அல்லது alumnidbcdpi@gmail.com என்ற மின்னஞ்சலில் பதிவு செய்து கொள்ளவும்.

(உம் வகுப்பு ஆசிரியர்களின் தொடர்பு எண்களைக் கல்லூரி இணையதளத்தில் காணவும். www.dbcdharmapuri.edu.in )

ஒருங்கிணைப்பாளர்:
பேரா. மா. பெரியசாமி
அலைபேசி: 9361515114

அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றேன்.

அருள்திரு. ஆ. சிலுவை முத்து, ச.ச.

முதல்வர்


Dear Alumni,
Greetings!

It gives me immense pleasure to continue everlasting ties with you. Hope you are faring well in your life and job.

 On 26th January 2020, we are organizing an Alumni Meet in our College from 10:00 a.m.to 01:00 p.m.

Please confirm your participation through email:  alumnidbcdpi@gmail.com or over phone message to your HOD/Class Mentor latest by 10th January 2020. (Find contact details of your Class mentors in our website www.dbcdharmapuri.edu.in )

Coordinator:
Prof. M. Periyasamy
Mobile: 9361515114

Anticipating positive and enthusiastic response from you.

Rev. Dr. A. Siluvai Muthu. SDB,
Principal