Welcome,
Thirukurals
Thirukurals
Showing 1-16 of 16 items.
# | ID | Thirukural | Created On | Status | |

1 | 1 | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. | 2016-07-04 22:26:44 | Published | |
2 | 2 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. | 2016-07-05 00:27:09 | Published | |
3 | 3 | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். | 2016-07-05 00:27:48 | Published | |
4 | 4 | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. | 2016-07-05 03:25:35 | Published | |
5 | 5 | தீயினால் சுட்டப்புண் உள்ளாரும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. | 2016-07-06 18:15:39 | Published | |
6 | 6 | வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. | 2016-07-06 18:16:03 | Published | |
7 | 7 | என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். | 2016-07-06 18:21:25 | Published | |
8 | 8 | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | 2016-07-06 18:22:33 | Published | |
9 | 9 | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. | 2016-07-06 18:23:10 | Published | |
10 | 10 | அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு. | 2016-07-06 18:27:19 | Published | |
11 | 11 | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. | 2016-07-06 18:28:19 | Published | |
12 | 12 | கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. | 2016-07-06 18:28:43 | Published | |
13 | 13 | கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். | 2016-07-06 18:29:12 | Published | |
14 | 14 | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி
வளங்குன்றிக் கால். | 2016-07-06 18:30:04 | Published | |
15 | 15 | கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. | 2016-07-06 18:30:21 | Published | |
16 | 16 | இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. | 2016-07-06 18:31:05 | Published |