GENERAL INSTRUCTIONS (பொது விதிமுறைகள்)
HOW TO APPLY? (விண்ணப்பிப்பது எப்படி?)
- Select the link ‘Apply Online’ on the official website of the College: www.dbcdharmapuri.edu.in
இணையம் வழியே விண்ணப்பிக்க, www.dbcdharmapuri.edu.in என்ற முகவரியில் ‘Apply Online’ என்பதைத் தெரிவு செய்யவும்.
- Choose the category of application whether UG/PG/M.Phil.
இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முதுகலைப் பட்டப்படிப்பு (PG) ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு (M.Phil) இவற்றில் பொருத்தமானதைத்தெரிவு செய்யவும்.
- If you need assistance to furnish the application, contact: 944 3604446, 944 3604447, 9787944034
விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்ய உதவி தேவையெனில் 944 3604446, 944 3604447, 9787944034 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
- Fill-in the required information correctly.
தேவையான தகவல்கள் அனைத்தையும் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
- On successful submission of the application form, the applicant will get a ‘successfully submitted’ notification.
விண்ணப்பம் சரியாகப் நிரப்பப்பட்டுப் பதிவேற்றம் செய்யப்பட்டால்,‘Successfully submitted’எனும் தகவலைக் கிடைக்கப் பெறுவீர்கள்.
- The furnished application is downloadable.
பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யக் கூடியது.
குறிப்பு
இணையம் வழியே விண்ணப்பித்தப்பின் (சேர்க்கைக்கான இறுதி நாளுக்கு முன்) கீழ்க்காணும் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வந்து சேர்க்கையினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
To confirm the seat, submit the following documents in the College office before the last date of the admission:
- Transfer Certificate (original) மாற்றுச் சான்றிதழ் (அசல்)
- S.S.L.C. Mark Sheet (original) பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்(அசல்)
- 11thMark Sheet (original) 11ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல்)
- 12thMark Sheet (original) 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல்)
- Aadhar Card (Copy) ஆதார் அட்டை (நகல்)
- Community Certificate (copy) சாதிச் சான்றிதழ் (நகல்)
- 2 Passport Size Photographs 2 ஒளிப்படங்கள் (பாஸ்போர்ட் அளவு)
For PG Course provide the following additional documents முதுகலைச் சேர்க்கைக்குக் கீழ்க்காணும் கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- UG. Marks Sheets (I-V Semester) (original) முதல் ஐந்து பருவங்களுக்கான இளங்கலை மதிப்பெண் பட்டியல் (அசல்)
- Eligibility Certificate from the Periyar University Salem (For other University Student only)