Online Fee Payment

ADMISSION FEE

தங்களின் கனிவான கவனத்திற்கு / For your kind attention.

  1. அனைத்துக் கட்டணங்களையும் வங்கி / ஆன் லைன் அல்லது கல்லூரி அலுவலகம் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
    All fees should be paid only through the Bank / online or College office.
  1. கட்டணங்களைத் தவணை முறையிலும் செலுத்தலாம்.
    Fees can be paid in instalments.
  1. செலுத்தப்படும் தொகைக்கு இரசீது வழங்கப்படும்.
    Receipt will be issued for the amount paid.
  1. திருப்பித் தரப்படும் கட்டணங்கள் அனைத்தும் மாணாக்கரின் வங்கிக் கணக்கு வழியாக மட்டுமே வழங்கப்படும்; பிற நபர்களின் கணக்கில் தர இயலாது.
    All refundable fees will be paid through student’s bank account only; not through other’s bank account.
  1. கட்டண விபரங்கள் / Fee Structure Click Here-College Fee:     Click Here-Bus Fee  

  2. கல்விக்கட்டணம்: சேர்க்கைக்கான இறுதிநாள் முடிவுறும் முன் கல்லூரியிலிருந்து விலகும் சூழலில் கல்விக் கட்டணம் முழுதும் திருப்பித் தரப்படும்.
    Tuition fee: Tuition fee will be reimbursed in full in the event of leaving the College before the closing date for admission
  1. பேருந்துகட்டணம்: சேர்க்கைக்கான இறுதிநாள் முடிவுறும் முன் கல்லூரியிலிருந்து விலகும் சூழலில், சேர்ந்த நாளிலிருந்து விலகும் நாள்வரைக் கணக்கிடப்பட்டு மீதித் தொகை திருப்பித் தரப்படும். 
    Bus Fee: In the event of leaving the College before the closing day of admission, from the date of joining will be calculated and the balance will be refunded.
  1. விண்ணப்பக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம் இவை தவணை முறையில் செலுத்தவும் திருப்பிப் பெறவும் இயலாதவை.
    Application and Admission fee cannot be paid in instalments and it is non-refundable.
  1. அனைத்துச் சான்றிதழ்களையும் கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைத்தப் பின்புதான் சேர்க்கை உறுதி செய்யப்படும். (விண்ணப்பப் படிவத்தைக் காண்க)
    Admission will be confirmed only after submitting all the original certificates to the College office. (Refer the Application Form)
  1. பணம் செலுத்தும் வழிமுறைகள்:
    பற்று அட்டை (Debit Card) / கடன் அட்டை (Credit Card) / நிகர வங்கி (Net Banking) / ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) / மின் பணப்பை (Wallet) போன்றவற்றின் வாயிலாகச் செலுத்தலாம். கட்டணப் பரிவர்த்தனை நன்முறையில் முடிவடைந்த நிலையில் தகவல்கள்,  மின்னஞ்சல் (E.mail) அல்லது குறுஞ்செய்தி (SMS) வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
    Payment Methods:
    Payment can be made through Debit card / Credit Card/ Net Banking/Integrated Transaction Data/ E-wallet. Information will be communicated via e-mail or SMS once the payment transaction is completed successfully.

COLLEGE FEE

தங்களின் கனிவான கவனத்திற்கு / For your kind attention.

  1. அனைத்துக் கட்டணங்களையும் வங்கி / ஆன் லைன் அல்லது கல்லூரி அலுவலகம் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
    All fees should be paid only through the Bank / online or College office.
  1. கட்டணங்களைத் தவணை முறையிலும் செலுத்தலாம்.
    Fees can be paid in instalments.
  1. செலுத்தப்படும் தொகைக்கு இரசீது வழங்கப்படும்.
    Receipt will be issued for the amount paid.
  1. திருப்பித் தரப்படும் கட்டணங்கள் அனைத்தும் மாணாக்கரின் வங்கிக் கணக்கு வழியாக மட்டுமே வழங்கப்படும்; பிற நபர்களின் கணக்கில் தர இயலாது.
    All refundable fees will be paid through student’s bank account only; not through other’s bank account.
  1. கட்டண விபரங்கள் / Fee Structure Click Here-College Fee:    
  1. பணம் செலுத்தும் வழிமுறைகள்:
    பற்று அட்டை (Debit Card) / கடன் அட்டை (Credit Card) / நிகர வங்கி (Net Banking) / ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) / மின் பணப்பை (Wallet) போன்றவற்றின் வாயிலாகச் செலுத்தலாம். கட்டணப் பரிவர்த்தனை நன்முறையில் முடிவடைந்த நிலையில் தகவல்கள்,  மின்னஞ்சல் (E.mail) அல்லது குறுஞ்செய்தி (SMS) வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
    Payment Methods:
    Payment can be made through Debit card / Credit Card/ Net Banking/Integrated Transaction Data/ E-wallet. Information will be communicated via e-mail or SMS once the payment transaction is completed successfully.

EXAMINATION FEE

தங்களின் கனிவான கவனத்திற்கு / For your kind attention.

  1. அனைத்துக் கட்டணங்களையும் வங்கி / ஆன் லைன் அல்லது கல்லூரி அலுவலகம் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
    All fees should be paid only through the Bank / online or College office.
  1. செலுத்தப்படும் தொகைக்கு இரசீது வழங்கப்படும்.
    Receipt will be issued for the amount paid.
  1. தேர்வுக் கட்டணம் இவை தவணை முறையில் செலுத்தவும் திருப்பிப் பெறவும் இயலாதவை.
    Examination fee cannot be paid in instalments and it is non-refundable.
  1. பணம் செலுத்தும் வழிமுறைகள்:
    பற்று அட்டை (Debit Card) / கடன் அட்டை (Credit Card) / நிகர வங்கி (Net Banking) / ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) / மின் பணப்பை (Wallet) போன்றவற்றின் வாயிலாகச் செலுத்தலாம். கட்டணப் பரிவர்த்தனை நன்முறையில் முடிவடைந்த நிலையில் தகவல்கள்,  மின்னஞ்சல் (E.mail) அல்லது குறுஞ்செய்தி (SMS) வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
    Payment Methods:
    Payment can be made through Debit card / Credit Card/ Net Banking/Integrated Transaction Data/ E-wallet. Information will be communicated via e-mail or SMS once the payment transaction is completed successfully.

TRANSPORT FEE

தங்களின் கனிவான கவனத்திற்கு / For your kind attention.

  1. அனைத்துக் கட்டணங்களையும் வங்கி / ஆன் லைன் அல்லது கல்லூரி அலுவலகம் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
    All fees should be paid only through the Bank / online or College office.
  1. கட்டணங்களைத் தவணை முறையிலும் செலுத்தலாம்.
    Fees can be paid in instalments.
  1. செலுத்தப்படும் தொகைக்கு இரசீது வழங்கப்படும்.
    Receipt will be issued for the amount paid.
  1. திருப்பித் தரப்படும் கட்டணங்கள் அனைத்தும் மாணாக்கரின் வங்கிக் கணக்கு வழியாக மட்டுமே வழங்கப்படும்; பிற நபர்களின் கணக்கில் தர இயலாது.
    All refundable fees will be paid through student’s bank account only; not through other’s bank account.
  1. கட்டண விபரங்கள் / Fee Structure     Click Here-Bus Fee
 
The College Bus Routes are as follows:

  1. பேருந்துகட்டணம்: சேர்க்கைக்கான இறுதிநாள் முடிவுறும் முன் கல்லூரியிலிருந்து விலகும் சூழலில், சேர்ந்த நாளிலிருந்து விலகும் நாள்வரைக் கணக்கிடப்பட்டு மீதித் தொகை திருப்பித் தரப்படும். 
    Bus Fee: In the event of leaving the College before the closing day of admission, from the date of joining will be calculated and the balance will be refunded.
  1. பணம் செலுத்தும் வழிமுறைகள்:
    பற்று அட்டை (Debit Card) / கடன் அட்டை (Credit Card) / நிகர வங்கி (Net Banking) / ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) / மின் பணப்பை (Wallet) போன்றவற்றின் வாயிலாகச் செலுத்தலாம். கட்டணப் பரிவர்த்தனை நன்முறையில் முடிவடைந்த நிலையில் தகவல்கள்,  மின்னஞ்சல் (E.mail) அல்லது குறுஞ்செய்தி (SMS) வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
    Payment Methods:
    Payment can be made through Debit card / Credit Card/ Net Banking/Integrated Transaction Data/ E-wallet. Information will be communicated via e-mail or SMS once the payment transaction is completed successfully.

Get in touch with us!

Visitor Count: web analytics

Site Map